Showing posts with label kidney. Show all posts
Showing posts with label kidney. Show all posts

Saturday, December 1, 2012

Best treatment for Kidney

CLEAN YOUR KIDNEYS IN Rs. 1.00 OR EVEN LESS



Years pass by and our kidneys are filtering the blood by removing salt, poison and any 

unwanted entering our body. With time, the salt accumulates and this needs to undergo 

cleaning treatments and how are we going to overcome this?

It is very easy, first take a bunch of parsley (MALLI Leaves) KOTHIMIR (DHANIYA) and 

wash it clean, Then cut it in small pieces and put it in a pot and pour clean water and boil it 

for ten minutes and let it cool down and then filter it and pour in a clean bottle and keep it 

inside refrigerator to cool.

Drink one glass daily and you will notice all salt and other accumulated poison coming out 

of your kidney by urination, also you will be able to notice the difference which you never 

felt before.

Parsley is known as best cleaning treatment for kidneys and it is natural!

Wednesday, August 8, 2012

நம் கையில் உள்ள உடல் மந்திரம்..


Press with thumb for 5 seconds & release for 3 seconds, in the affected point. Repeat for 2-

3 minutes for 5 to 10 days. u will get relief...

Tuesday, August 7, 2012

தினம் ஒரு பரோட்டா- இதயம், சிறுநீரகத்துக்கு டாட்டா?



தினமும் இரவு பரோட்டா சாப்...பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி 

கிடைக்கிறதா? இப்போதே advance book செய்து கொள்ளுங்கள் 3 வது 

சிறுநீரகத்திற்கு...

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த 

பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை 

வேறுபாடு விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா 

,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .


பரோட்டாவின் கதை என்ன தெரியுமா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் 

எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்டகோதுமைப் 

பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் 

பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.


பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் 

விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய 

கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட 

வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை 

துடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த 

கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,நம் பிறந்த நாளுக்கு 

கொண்டாட வாங்கும் கேக் உட்பட .


மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் 

அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு 

வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .

Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம். இந்த 

ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் 

அமைகிறது .


இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலகபடுகிறது 

மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , 

Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை 

இன்னும் அபயகரமகுகிறது .


இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைபதற்கு 

பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர 

துணை புரிகிறது . மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு 

உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு 

நம் சிரண சக்தியை குறைத்து விடும் .


இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு 

உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை 

உன்ன தவிர்பது நல்லது.

Europe union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .


மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கள் ,இருதய கோளறு ,நிரழிவு 

போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .நமது அண்டை 

மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே 

பிரச்சாரம் செய்ய தொடங்கி விடனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் 

குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.


இப்போது ஆவது நாமும் விளித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.


நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேள்விறகு ,கம்பு 

உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம்..